பிரபல நடிகையுடன் நெருக்கம்! புருஷனை போட்டு புரட்டி எடுத்த ஜெனிலியா!

நடிகை ஜெனிலியா அவரின் கணவரை அடித்து புரட்டி எடுப்பது போல நெட்டிசன்கள் எடிட் செய்து வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு விழா ஒன்றில் கன்னத்தை உரசி, கைகளில் ரித்தேஷ் முத்தம் கொடுப்பதை அருகில் சிரித்துக் கொண்டே ஜெனிலியா பார்க்கின்றார். இந்த வீடியோவை லேட்டஸ்ட்டாக எடிட் செய்து வீட்டுக்கு வந்த பிறகு என்ன ஆச்சுன்னு பாருங்க என காமெடியாக வெளியிட்டு இருக்கும் கும்மாங்குத்து வீடியோ வைரலாகி வருகிறது.   View … Continue reading பிரபல நடிகையுடன் நெருக்கம்! புருஷனை போட்டு புரட்டி எடுத்த ஜெனிலியா!